படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 5 அந்தமான் மீனவர்கள் மீட்பு

காரைக்கால்: படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 5 அந்தமான் மீனவர்களை கடலோர காவல் படையினர் மீட்டனர். அன்னிபெசன்ட் கப்பல் மூலம் காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

Related Stories:

>