ரூ.20 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

சிவகாசி: ஹவாலா முறையில் ரூ.20 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வரி ஏய்ப்பு செய்த காரனேசன் பட்டாசு ஆலை உரிமையாளர் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>