சென்னை மதுரவாயலில் விஷவாயு தாக்கி உயிரிழந்த வழக்கில் ஒருவர் கைது

சென்னை: சென்னை மதுரவாயலில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த வழக்கில் ஏழுமலை (51) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிணற்றை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கியதில் ரவி என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ரவியை வேலைக்கு அழைத்து வந்த ஏழுமலை (51) என்பவரை போலீஸ் கைது செய்தது.

Related Stories:

>