விளையாட்டு ஐபிஎல் டி20 ஏலம்.: கேதர் ஜாதவை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஹைதராபாத் அணி dotcom@dinakaran.com(Editor) | Feb 18, 2021 ஐபிஎல் டி 20 ஏலம் அணி ஹைதெராபாத் கேதர் ஜாதவ் சென்னை: ஐபிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவை சன் ரைடர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனைபோல், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை கொல்கத்தா அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் டி20: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
டெல்லியை சாய்த்து ராஜஸ்தான் அபாரம்: 3 இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கள் பலம்..கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி