×

ஐபிஎல் டி20 ஏலம்.: ரிலே மெரிடித்தை ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் ரிலே மெரிடித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8 கோடிக்கு எடுத்துள்ளது. சேதன் சாகரியாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.1.2 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.  



Tags : IPL T20 ,auction ,Punjab ,Riley Meridi , IPL T20 bid: Punjab bid for Relay Meridi for Rs 8 crore
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை