×

ஐபிஎல் டி20 ஏலம்.: ஷாரு கானை ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் ஷாரு கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 5.25 கோடிக்கு எடுத்துள்ளது.  . ஆயுஷ் படோனி, வெங்கடேஷ் ஐயர் ஆகியரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.


Tags : auction ,IPL T20 ,team ,Shah Rukh Khan ,Punjab , IPL T20 auction: Punjab bid for Shah Rukh Khan for Rs 5.25 crore
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?