×

ஐபிஎல் டி20 ஏலம்.:உமேஷ் யாதவ்-ஐ ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணி வீரர் உமேஷ் யாதவ்-ஐ டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.1 கோடிக்கு எடுத்துள்ளது. ஷெல்டன் கோட்ரெல்,ஹர்பஜன் சிங் ஆகியரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.


Tags : IPL T20 ,auction ,team ,Delhi ,Umesh Yadav , IPL T20 auction: Delhi team bids for Umesh Yadav for Rs 1 crore
× RELATED ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில்...