×

ஐபிஎல் டி20 ஏலம்.: ஜெய் ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஜெய் ரிச்சர்ட்சனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 14 கோடிக்கு எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி வீரர் நாதன் கூல்டர்-நைல்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : IPL T20 ,auction ,team ,Punjab ,Jay Richardson , IPL T20 auction: Punjab bid for Jay Richardson for Rs 14 crore
× RELATED ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில்...