×

ஐபிஎல் டி20 ஏலம்.: கிறிஸ் மாரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் அணி

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மாரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 16.25 கோடிக்கு எடுத்துள்ளது. சிவம் துபே-வை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 4.4 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : IPL T20 ,Chris Morris ,Rajasthan , IPL T20 bid: Rajasthan bid Chris Morris for Rs 16.25 crore
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்