ஐபிஎல் டி20 ஏலம்.: மொயின் அலியை ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் மொயின் அலியை சென்னை அணி ரூ. 7 கோடிக்கு எடுத்துள்ளது. வங்கதேச வீரர் சகிப் அல் ஹசனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 3.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>