கூட்டணியில் குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் போது வாக்கு சதவிகிதத்தை கணக்கிடக்கூடாது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

சென்னை: தேமுதிகவுக்கு 10 சதவிகிதத்திற்கு மேல் வாக்கு வங்கி உள்ளது, கூட்டணியில் குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் போது வாக்கு சதவிகிதத்தை கணக்கிடக்கூடாது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். பெண் வாக்காளர்கள் அதிகம் என்பதால் ஆட்சியை மாற்றும் சக்தி பெண்களுக்குத்தான் உள்ளது என பிரேமலதா பேசியுள்ளார்.

Related Stories:

More
>