×

ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி

சென்னை: ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.2 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. ஜேசன் ராய், ஆரோன், ஹேல்ஸ், எவின் லூயிஸ், ஆரோன் பிஞ்ச், ஹனுமா விஹாரி ஆகிய வீரர்களை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.




Tags : Aussie ,Steve Smith ,team ,Delhi , Aussie. The Delhi team has bid for former captain Steve Smith for Rs 2.2 crore
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...