ஐ.பி.எல்.டி-20 கிரிக்கெட் போட்டி 14-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது

சென்னை: ஐ.பி.எல்.டி-20 கிரிக்கெட் போட்டி 14-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம்  சென்னையில் தொடங்கியது. 61 வீரர்களை தேர்வு செய்ய 8 ஐபிஎல் அணிகள் ஏலத்தில் பங்கேற்றுள்ளன 8 அணிகளில் அதிகபட்சமாக பெங்களூரு அணி 11 வீரர்களை எலாம் எடுக்க வேண்டியுள்ளது.

Related Stories:

>