×

பாஜக வாரிசுகளுக்கான கட்சி அல்ல, உழைப்பவர்களுக்கான கட்சி.: மத்திய அமைச்சர் வி.கே.சிங்

டெல்லி: பாஜக வாரிசுகளுக்கான கட்சி அல்ல, உழைப்பவர்களுக்கான கட்சி என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார். குடும்பக் கட்சி நமக்கு தேவையில்லை; கட்சிக்கு கடுமையாக அழைப்பவர்கள் தான் தேவை. மேலும் மக்களுக்கு பயனுள்ளதாகத்தான் எல்லா திட்டங்களையும் பாஜக அரசு அறிவித்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.


Tags : BJP ,party ,VK Singh , BJP is not a party for heirs, it is a party for workers: Union Minister VK Singh
× RELATED தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை...