×

நெல்லை கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்

நெல்லை: நெல்லை கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணுஉலைகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் எல் அண்ட் டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அணுஉலை கட்டடம், அணுஉலை துணைக் கட்டடம், சுழலி கட்டடம், டீசல் ஜெனரேட்டர் அரை கட்ட ஒப்பந்தம்  போடப்பட்டுள்ளது.


Tags : reactors ,Nellai Koodankulam , Agreement to set up 2 more nuclear reactors at Nellai Koodankulam
× RELATED கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு