×

புதுக்கோட்டை கீரனூர் அருகே பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை.: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கீரனூர் அருகே பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனநலம்குன்றிய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் டேனிஷ் படேனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


Tags : sex offender ,Pudukkottai Keeranur: Women's , Sex offender sentenced to death near Pudukkottai Keeranur: Women's court verdict
× RELATED உத்தரபிரதேசத்தில் பாலியல்...