×

இந்திய- சீன எல்லையில் 200 சீன ராணுவ கவச வாகனங்கள் வாபஸ்

கல்வான்: இருநாட்டு கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின் 200-க்கும் மேற்பட்ட சீன கவச வாகனங்கள் திரும்பிச்சென்றன. கல்வானில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 45 சீனப் படையினர் பலியாகினர் என லெப்.ஜெனரல் ஜோஷி தெரிவித்துள்ளார். எல்லையில் பதற்றம் நிலவிய போதும், ராணுவ பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கட்டது என வடமண்டல லெப் ஜெனரல் தெரிவித்துள்ளார்.


Tags : Chinese ,India ,border , 200 Chinese armored vehicles withdrawn from India-China border
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...