மின்னணு வாக்குப்பதிவு முறையை அறிமுகம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கு

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு முறையை அறிமுகம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. OTP மூலம் வாக்காளர்களை அடையாளம் காணும் முறையை அறிமுகம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு வெளியே இருக்கக்கூடிய வாக்காளர்களுக்கும் தபால் வாக்குரிமை அளிக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் தபால் வாக்கு செலுத்தும் உரிமை அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>