தேசிய நெடுஞ்சாலைகளில் அஞ்சல் வேன்களுக்கு சுங்கச்சாவடி கட்டண விலக்கு கோரி சு.வெங்கடேசன் கடிதம்

சென்னை: தேசிய  நெடுஞ்சாலைகளில் அஞ்சல் வேன்களுக்கு சுங்கச்சாவடி கட்டண விலக்கு கோரி சு.வெங்கடேசன் நிதின்கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா காலங்களில் விலை உயர்ந்த மருந்துகளை அஞ்சலகத்துறை வேன்கள் மூலம் கொண்டு சேர்த்தனர். மக்களுக்கு சேவை நோக்குடன் செயல்படும் அஞ்சலகத்துறை வேன்களுக்கு சுங்கக்கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் என சு வெங்கடேசன் கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories:

>