தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றின் சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் கடலோர மாவட்டங்கள் தென் மாவட்டங்கள், கோவை, நீலகிரியில் மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>