×

பெண்களுக்கு முன்னேற்றம் அளிக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது: முதல்வர் பேச்சு

நெல்லை: பெண்களுக்கு முன்னேற்றம் அளிக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது என நெல்லை மாவட்டம் களக்காட்டில் மகளிர் கருத்தரங்கில் முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார். 2.96 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.


Tags : AIADMK ,women ,Chief Minister , AIADMK is a government that promotes women: Chief Minister's speech
× RELATED திருவொற்றியூரில் தேர்தல் பிரசார...