வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வாக்களிக்க வகை செய்யக் கோரிய வழக்கு.:மத்திய அரசு பதில் தர ஆணை

டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வாக்களிக்க வகை செய்யக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. பொதுநல மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>