×

அமமுக தனித்துப் போட்டி என எந்த இடத்திலும் அறிவிக்கவில்லை..: எல்.முருகன் பேட்டி

சென்னை: அதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். அமமுக தனித்துப் போட்டி என எந்த இடத்திலும் அறிவிக்கவில்லை என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : L. Murugan , Nowhere is it announced as a solo competition ..: Interview with L. Murugan
× RELATED அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்:...