மார்ச் 14-ம் தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும்.: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தேனி : மார்ச் 14-ம் தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேனி உத்தமபாளையத்தில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>