×

முதல்வர் கூடவே இருக்கும் ஓபிஎஸ் அவருக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார்.:ஸ்டாலின் பேச்சு

தேனி: முதல்வர் கூடவே இருக்கும் ஓபிஎஸ் அவருக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். துணை முதலவர் ஓபிஎஸ் 10 ஆண்டுகளாக தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என தேனியில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கூறும் மக்களை அளித்து அதிமுக உதவி செய்கிறது என அவர் கூறியுள்ளார்.


Tags : OBS ,chief minister ,speech ,Stalin , The OBS, which is also the chief minister, is doing things against him: Stalin's speech
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...