நெல்லையில் பரப்புரையின் போது ஒரு குழந்தைக்கு தர்ஷன் என பெயர் சூட்டினார் முதல்வர்

நெல்லை: இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் 2000 மினி கிளினிக்குகளை கொண்டுவந்தது அதிமுக அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது என முதல்வர் கூறியுள்ளார். சிறப்பான திட்டங்களை கொண்டுவந்து , எல்லா துறைகளிலும் தேசிய அளவில் அதிமுக அரசு விருதுகளை பெற்று வருகிறது. நெல்லையில் பரப்புரையின் போது ஒரு ஆண் குழந்தைக்கு முதல்வர் தர்ஷன் என பெயர் சூட்டினார்.

Related Stories:

>