ஆப்கானிஸ்தான் ராணுவ பெண் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் சார்பில் பயிற்சி

சென்னை: ஆப்கானிஸ்தான் ராணுவ பெண் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் சார்பில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் இந்திய ராணுவத்தினர் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

Related Stories:

>