ஆஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிச் சுற்றில் செரினா வில்லியம்ஸ் தோல்வி

ஆஸ்திரேலிய: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தோல்வி அடைந்துள்ளார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் செரினாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Related Stories: