பூந்தமல்லி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை டிராக்டர் மோதி உயிரிழப்பு

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை டிராக்டர் மோதி உயிரிழந்துள்ளார். தாத்தாவுடன் பைக்கில் சென்ற ராஜேந்திர ஆதவ் என்பவரின் 2 வயது குழந்தை ஆதிரா  டிராக்டர் மோதி இறந்தார்.

Related Stories:

>