உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 தலித் சிறுமிகள் படுகொலை

உன்னா: உத்திரபிரதேச மாநிலம் உன்னாவில் 13, 16 வயதுடைய 2 தலித் சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த 2 சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்த 17 வயது சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories:

>