×

பதவிப்பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு.: தமிழிசை

புதுச்சேரி: பதவிப்பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணை புரியும் சகோதரியாக இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : swearing ,ceremony , My long time dream is to take an oath in Tamil during the swearing in ceremony
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா