×

புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதவியேற்றார்!!

புதுச்சேரி : கிரண்பேடி நீக்கப்பட்ட நிலையில், புதுச்சே பொறுப்பு துணைநிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதவியேற்றார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Tags : Governor ,Telangana ,Deputy Governor ,Tamizhai Saundarajan ,Pondicherry , தமிழிசை சவுந்திரராஜன்
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...