மேற்குவங்க மாநிலம் நிம்திதா ரயில் நிலையத்தில் நடந்து சென்ற அமைச்சர் ஜாகீர் உசைன் மீது வெடிகுண்டு வீச்சு

கொல்கத்தா : மேற்குவங்க மாநிலம் நிம்திதா ரயில் நிலையத்தில் நடந்து சென்ற அமைச்சர் ஜாகீர் உசைன் மீது வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது. குண்டுவீச்சில் பலத்த காயமடைந்த அமைச்சர் ஜாகீர் உசைனுக்கு கொல்கத்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே ஜாகீர் உசைன் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Related Stories:

>