இந்திய கடலோர காவல்படை துணை கமாண்டரின் 2 வயது பெண் குழந்தை விபத்தில் பலி!!

சென்னை : இந்திய கடலோர காவல்படை துணை கமாண்டரின் 2 வயது பெண் குழந்தை ஆதிரா விபத்தில் உயிரிழந்தார்.தாத்தா, பாட்டியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, நிகழ்ந்த விபத்தில் குழந்தை ஆதிரா உயிரிழந்தது.விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிராக்டர் அஜித்தை பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீஸ் தேடி வருகிறது. 

Related Stories:

>