களமிறங்கிய விஜயகாந்த் : பிப்ரவரி 25 முதல் தேமுதிகவில் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிப்பு!!

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் தேமுதிமுக சார்பில் போட்டியிட பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 25 முதல் மார்ச் 3 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம். தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்கு ரூபாய் 15,000, தனி தொகுதிக்கு ரூபாய் 10,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு ரூபாய் 10 ஆயிரம் கட்டணமும், தனித்தொகுதிக்கு ரூ. 5 ஆயிரம் கட்டணமும் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

Related Stories:

>