×

2021ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்சராக சீன நிறுவனம் மீண்டும் தேர்வு

சென்னை : 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்சராக சீனாவின் செல்போன் நிறுவனம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை தொடர்ந்து சீனாவின் சீன நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சரில் இருந்து நீக்கப்பட்டது.ஐ.பி.எல் -இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஏலம் குறித்த பதிவில் சீன நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : company ,Chinese ,sponsor ,IPL , சீன நிறுவனம்
× RELATED மன்னிப்பு கோரி நாளிதழ்களில்...