×

தெலங்கானா முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில்: தெலங்கானா மாநில முதலமைச்சரும் தென்னகத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவருமான சந்திரசேகர் ராவ்வுக்கு திமுக சார்பில் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டிற்கும் தெலங்கானா மாநிலத்திற்கும் அவர் பல்லாண்டு காலம் சேவையாற்றிட வாழ்த்துகிறேன். இவ்வாறு வாழ்த்து கூறியுள்ளார்.

Tags : Birthday ,Telangana ,Chief Minister , Happy Birthday to Telangana Chief Minister
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு!