புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தமிழிசை சவுந்தரராஜனுடன் மாநில முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நாளை பொறுப்பேற்கவுள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மாநில முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதால், முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சியினர் ஆளுநர் செயலாளரிடம் மனு அளித்துள்ள நிலையில், தமிழிசை சவுந்தரராஜனை முதல்வர் நாராயணசாமி சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>