மாசி தெப்பத் திருவிழா: ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கற்பக விருட்ச வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தெப்பத் திருவிழாவில் மூன்றாம் நாள் 17.2.2021 நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா பிப. 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories:

More