பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு மார்ச் 3 வரை நீதிமன்றக் காவல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேருக்கு மார்ச் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 பேர் கைதாகி சேலம் சிறையில் உள்ள நிலையில் ஹேரன்பால், பாபு, அருளானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>