பெங்காலி நடிகர் யாஷ் தாஸ்குப்தா பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, பா.ஜனதா துணைத்தலைவர் முகுல்ராய் முன்னிலையில் பெங்காலி நடிகர் யாஷ் தாஸ்குப்தா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த யாஷ் தாஸ்குப்தா, எனது சித்தாந்தம் பாஜகவுடன் பொருந்துகிறது. நான் வேலை செய்யக்கூடிய ஒரு கட்சி இது என்று தெரிவித்தார். 

Related Stories:

>