புதுச்சேரி பாரதி வாழ்ந்த மண்; இங்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி பாரதி வாழ்ந்த மண்; இங்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கிரண்பேட்டி நீக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, நாளை புதுச்சேரி ஆளுநராக பதவியேற்ற புதுச்சேரிக்கு தமிழிசை வந்துள்ள நிலையில், விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>