இந்தியாவின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி

டெல்லி: புதிய திட்டங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பயன்தரக்கூடியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது.  எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உள்நாடு, வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகள் பயன்பெறும் எனவும் கூறினார்.

Related Stories:

>