×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் குறைந்து 51,704 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து 51,704 புள்ளிகளில் விற்பனையாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 105 புள்ளிகள் சரிந்து 15,209 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.


Tags : Bombay Stock Exchange ,Sensex , The Bombay Stock Exchange benchmark Sensex traded down 400 points at 51,704
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...