புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் இருவர் பலி: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி 2 பேர் பலியாகியுள்ளனர். காளை முட்டி அன்சாரி என்பவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ராசு என்பவரும் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். காளைமுட்டி படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>