பத்திரிக்கையாளர் பிரியா ரமணி விடுவிப்பு

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் தொடர்ந்த வழக்கில் இருந்து பத்திரிக்கையாளர் பிரியா ரமணி விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கில் பிரியா ரமணிக்கு எதிராக எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்காததால் அவரை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது. இரு தரப்பினரும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் எனவும் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

Related Stories: