பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்கள் புகாரளிக்க புதிய வழிமுறை தேவை: டெல்லி நீதிமன்றம் கருத்து

டெல்லி: பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்கள் புகாரளிக்க புதிய வழிமுறை தேவை என டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சமூக அந்தஸ்து உள்ளிட்ட காரணங்களால் பல பெண்கள் புகார் தர முன்வருவதில்லை. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பெண்கள் குரல் கொடுப்பதற்காக அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது.

Related Stories:

More
>