இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், ஷார்டிக் பாண்ட்யா,ரிஷப் பந்த், விருதிமான் சஹா, ஆர் அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, இஸ்பிரித் பும்ரா, எம்.டி.சிராஜ், ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: