பிரதமர், ஆளுநர் அலுவலக பெயர்களை பயன்படுத்தி ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பலிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

டெல்லி: பிரதமர், ஆளுநர் அலுவலக பெயர்களை பயன்படுத்தி ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பலிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவை சேர்ந்த தந்தை - மகன் உள்பட 3 பேர் கடந்த வாரம் கைதான நிலையில் சிபிசிஐடி 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories:

More