×

அமேசான் உற்பத்தி நிறுவனம் சென்னையில் தொடங்கப்படுவதற்கு முதல்வர் வரவேற்பு

சென்னை:  அமேசான் உற்பத்தி நிறுவனம் சென்னையில் தொடங்கப்படுவதற்கு முதல்வர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.


Tags : CM ,launch ,manufacturing company ,Amazon ,Chennai , CM welcomes launch of Amazon manufacturing company in Chennai
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!